IPL 2025 List Of Spinners In All 10 Teams CSK MI RCB KKR SRH RR LSG GT DC PBKS | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் மிரட்டலான ஸ்பின்னர்கள்…? முழு லிஸ்ட் இதோ

Date:

- Advertisement -


IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளில் எந்த அணி பலமான சுழற்பந்துவீச்சை கொண்டிருக்கிறது என்பதை இங்கு காணலாம்.


IPL 2025 Best Teams With Spinners: ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டர்களில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களின் தேவை என்பதை அதிகமாகும். ஆடுகளம் செல்ல செல்ல மெதுவாகும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரியளவில் சாதகமாக இருக்கும். எனவே, பலமான சுழற்பந்துவீச்சு படையை வைத்திருக்கும் அணிதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது எனலாம்.


1
/10

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த், ஷாபாஸ் அகமது, அப்துல் சமத், திக்வேஷ் சிங், யுவராஜ் சௌத்ரி, எய்டன் மார்க்ரம்.

2
/10

பஞ்சாப் கிங்ஸ்: யுஸ்வேந்திர சஹால், கிளென் மேக்ஸ்வெல், ஹர்பிரீத் ப்ரர், நேஹல் வதேரா, முஷீர் கான், பிரவின் தூபே, பிரியான்ஷ் ஆர்யா.

3
/10

குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ராகுல் திவாட்டியா, மஹிபால் லோம்ரோர், கிளென் பிலிப்ஸ், ஜெயந்த் யாதவ், மானவ் சுதார், நிஷாந்த் சிந்து, ஷாருக்கான்.

4
/10

டெல்லி கேப்பிடல்ஸ்: அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சமீர் ரிஸ்வி, அஜய் மண்டல், ஆஷுடாஷ் சர்மா, திரிபுர்னா விஜய், விப்ராஜ் நிகாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

5
/10

ராஜஸ்தான் ராயல்ஸ்: வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, குமார் கார்த்திகேயா, ரியான் பராக், நிதிஷ் ராணா.

6
/10

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஆடம் ஸாம்பா, ராகுல் சஹார், கமிந்து மென்டிஸ், அபிஷேக் சர்மா, ஷீஷன் அன்சாரி, டிராவிஸ் ஹெட்.

7
/10

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, மயங்க் மார்க்கண்டே, மொயின் அலி, அனுகுல் ராய்.

8
/10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா, லியம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தல், சுவப்னில் சிங், மனோஜ் பண்டாகே, மோகித் ரத்தீ

9
/10

மும்பை இந்தியன்ஸ்: மிட்செல் சான்ட்னர், வில் ஜாக்ஸ், கரன் சர்மா, முஜீப் உர் ரஹ்மான், நமன் திர், விக்னேஷ் புதூர். 

10
/10

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், நூர் அகமது, ரச்சின் ரவீந்திரா, ஷ்ரேயாஸ் கோபால், தீபக் ஹூடா.



Source link

- Advertisement -

Top Selling Gadgets

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =

Share post:

Subscribe

Popular

More like this
Related

Apple’s Limited-Time Mac Trade-In Offer Has a Disappointing Catch

On February 9, Apple increased its trade-in values...

Just a moment…

https://www.atptour.com/en/news/draper-rune-indian-wells-2025-finalSource link

Top Selling Gadgets